Monday, 6 December 2010

Anushka as Advocate Now ?

தற்போது உருவாகி கொண்டிருக்கும் புதிய படத்தில் தனது அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுஸ்கா. நடிகர் விக்ரமுடன் தெய்வமகன் படத்தில் நடித்து கெண்டிருக்கிறார் அனுஸ்கா.

இந்த படத்தில் நீதிமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். பக்கம் பக்கம்மாக பேசவேண்டிய வசனங்கள் இப்படத்தில் அனுஸ்காவிற்கு இருக்கிறதாம். முக்கியமாக பெண் உரிமைக்கு குரல் கெடுத்து பேசிருக்கிறார்.
இப்படத்தில் அனுஸ்காவின் நடிப்பு மிக அருமையாக அமைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். விக்ரமே சில இடங்களில் இவரது நடிப்பை பார்த்து பிரமித்து, பாராட்டவும் செய்தாராம்.

இதற்கெல்லாம் காரணம் அருந்ததி படம் கொடுத்த வெற்றி தான் என்கிறார் அனுஸ்கா.

No comments:

Post a Comment