இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளப்பட்டியலை பார்த்தால் தலையே சுற்றிவிடும் போல..விஜய்,அஜித்,சூர்யா,திரிஷா,சிம்பு,தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சூர்யா;ஏழாம் அறிவு படத்திற்காக 15 கோடிகள் வாங்கியிருக்காராம்.அடுத்து நடிக்கவிருக்கும் படத்துக்கு 20 கோடிகள் பேசியிருக்காராம்.
விஜய்;நன்பன் படத்துக்காக விஜய் லேட்டஸ்டாக வாங்கியிருக்கும் சம்பளம் 14 கோடிகள் வாங்கியிருக்கிராராம்..அடுத்த படத்துக்கு 16 கோடிகள் வாங்க இருக்காராம்.
அஜீத்;பில்லாவின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் 12 கோடி கேட்கிறாராம்
தனுஷ்;மாப்பிள்ளைக்கு 5.5 கோடிகள் வாங்கியவர் இப்போது 7 கோடி கேட்கிறாராம்.
சிம்பு;இதுவரை 7 கோடிகள்.தபாங் ரீமேக்கில் நடிக்க 7 கோடி கேட்கிராராம்
திரிஷா;லேட்டஸ்டாக தெலுங்கு படத்துக்காக 1.25 கோடி வாங்க்ஜியிருக்கிராராம்.அவரோட காஸ்ட்யூம்,மேக்கப் எல்லாம் சேர்த்து…
ஆர்யா; 1.25 கோடி,நயன் தாரா 70 லட்சம்,தமன்னா 70 லட்சம்,அனுஷ்கா 60 லட்சம் ,அசின் 2 கோடி,ஜெனிலியா 1 கோடி…….ஜெயம் ரவி 3 கோடி,கார்த்தி 7 கோடி,விசால் 5 கோடி….
யம்மாடி..இப்படி போகுது நிலவரம்….வாயை பிளந்துகிட்டு தமிழன் சினிமா பார்க்கிறான்..இவ்வளவு பணத்தை எவனோ சுருட்டுறான்.
Thanks to Kumudham
No comments:
Post a Comment