மங்காத்தா படப்பிடிப்பில் அஜீத்துக்கு பரிசளித்த விஜய்!
சில தனங்களுக்குமுன் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்த தளபதி விஜய்யை, தல அஜீத் சந்திந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை இருவரும் சந்தித்துப்பேசியுள்ளது கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசப்பட்டுவரும் ஹாட் செய்தி.
No comments:
Post a Comment