Saturday 8 January 2011

Simbu in Not Kamal ! Jeeva ?

சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழ் நிருபர் நடிகர் ஜீவாவிடம் பேட்டியெடுக்கச் சென்றா‘ர். 'கோ' படத்தில் உங்களுக்கு முன்னாடி சிம்புதான் நடிக்கறதா இருந்தது. இப்போது அவரை நீக்கிட்டு உங்களை போட்டிருக்காங்க. சிம்பு இடத்தில் நீங்க இருக்கீங்க இப்போது. எப்படி ஃபீல் பண்ணுறீங்க என்றார். இந்த கேள்வியால் துணுக்குற்ற ஜீவா, என்னங்க! ஏதோ கமல் சார் விட்டுக் கொடுத்த கேரக்டர் எனக்கு கிடைச்ச மாதிரி கேட்கிறீங்க. சிம்புவும் என் லெவலுக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டு தானே? நானாவது நாலு ஹிட்டு கொடுத்திருக்கேன். அவரு 'மன்மதன்'னு ஒரு ஹிட்டும், 'விண்ணைதாண்டி வருவாயா'ன்னு ஒரு ஹிட்டும் கொடுத்தவர். இதில் 'மன்மதன்' தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய கடனாளி ஆனார்னும் உங்களுக்குத் தெரியுமே என்றாராம். அப்டிப்போடு! இந்த சேதிய மொதல்ல வம்பு காதுல போடுங்கப்பா......

No comments:

Post a Comment